கொரோனா தொற்றின் மூன்றாம் அலை இரண்டு மாதங்களுக்கு முன் தீவிரமாக காணப்பட்டது. ஆனால் தற்போது குறைந்து கொன்டே வருகிறது. இதனால் அரசும் கட்டுப்பாடு தளர்வுகளை அகற்றி உள்ளன. அதனை தொடர்ந்து பிரபலங்கள் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர்.

சுருதிஹாசனுக்கு கொரோனா
அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுருதிஹாசன் கூறியது;
நான் பாதுகாப்பாக இருந்த பிறகும் கொரோனா தொற்றிற்கு ஆளாகி விட்டேன். அதில் இருந்து திரும்பி வர நான் ரொம்ப கஷ்ட படுறேன். எனக்கு குணமாகும் வரை காத்திருக்க முடியவில்லை என கூறினார்.