ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளுக்கு நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியான “பூமிகா” மற்றும் “திட்டம் இரண்டு” ஆகிய படம் தற்போது வெளியானது. இவர் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடித்த “ரிபப்லிக்” படத்தில் நடித்திருக்கிறார்.
மலைப்பகுதி
சமீபத்தில் தமிழில் “மோகன் தாஸ்” “ஜமுனா” மற்றும் “தி கிரேட் இந்தியா கிச்சன்” ஆகிய படங்களை நடித்துள்ளார். தற்போது கொரோனா காரணத்தால் படப்பிடிப்பு முடங்கியுள்ளது. அதனால் இந்தியா முழுவதும் ட்ராவல் செய்து வருகிறார். இவர் காஷ்மீர் மலைப்பகுதி பனியில் நனைத்து கொண்டிருக்கும் போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்களிக்கிடையே பாராட்டை பெற்றுள்ளது.