Friday, May 20, 2022
HomeCinemaTamil Actress Updates 2022: "எங்கு பாத்தாலும் உன் முகம் மட்டும் தான் தெரியுது " என்று...

Tamil Actress Updates 2022: “எங்கு பாத்தாலும் உன் முகம் மட்டும் தான் தெரியுது ” என்று கன்னிகாவை நினைத்து உருகும் பிக் பாஸ் சினேகன்..!!!!

பிக் பாஸ் சினேகன் தான் மனைவியை நினைத்து கேமரா முன்னாடி பீல் பண்ணி பேசியுள்ளார்.

கன்னிகா

கணவன் பீல் பண்ணதை பார்த்த கன்னிகா ஆறுதல் கூறி இன்ஸ்டாவில் பதிவியுள்ளார்.

திருமணம்

கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் லவ் பண்ணி திருமணம் பண்ணிக்கொண்டனர். இவருவருக்கு வயது வித்தியாசம் அதிகம் காணப்படுவதால் நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன.

கன்னிக்காவின் திறமை

நடிகை கன்னிகா நிறைய படங்களில் நடித்துள்ளார். அதனால் இவர் சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவர் தற்போது சிலம்பம் ஆடியும் ஓவியம் வரைந்தும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பின் ரசிகர்கள் கன்னிகாவை பாராட்டி அன்பு செலுத்தி வருகின்றனர்.

அல்டிமேட் நிகழ்ச்சி

பிக் பாஸ் சினேகன் இவருக்கு படவாய்ப்புகள் தள்ளி போய்கொண்டே இருந்தது. கன்னிகக் மற்றும் சினேகன் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டு காதல் ஜோடியாக இருந்து வருகின்றனர். சினேகன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கன்னிகா அவரை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

கன்னிக்காவின் ஆசை

தற்போது சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் கன்னிகா தனது கணவர் எழுதின பாடல்களை எல்லாம் வெளியேற்றி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சினேகன் எழுதின பாடல என்று ஆச்சரியப்பட்டுள்ளன. தன் பின் தனது மனைவியை நினைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து “எங்கு பாத்தாலும் உன் முகம்தான்”என்று சொல்லி மிஸ் யூ என்று கேமராவின் முன்னாடி நின்று பீல் பண்ணி பேசியுள்ளார். இதற்கு கன்னிகா ஜெய்கிறமோ..? தோக்குறமோ..? சிரிச்சிகிட்டே இருக்கனும் என்று இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments