Tamil Actress updates 2022: காதல் கணவன் “அட்லீ” நெற்றியில் உம்மா கொடுத்ததை….!!! டுவிட்டரில் பதிவிட்ட பிரியா ………..

0
57
attle

இயக்குனர் “அட்லீ” இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனால் மனைவி பிரியா உடன் சேர்ந்து மும்பைலேயே செட்டில் ஆகி விட்டார் அட்லீ.

அட்லீ

தமிழ் திரையுலகில் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம் “ராஜா ராணி” இந்த படம் வெற்றிபெற்றுள்ளது. அவருடைய முதல் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நயன்தாரா, ஜெய்மற்றும் நஸ்ரியா ஆகிய பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

விஜய்

இந்த படத்தின் வெற்றியை கண்ட இயக்குனர் அட்லீ தளபதி விஜய்யை வைத்து “தெறி” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படமும் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது . இதனை தொடர்ந்து அடுத்தடுத்து “மெர்சல்”, “பிகில்”, என விஜய்யை வைத்து பல படங்களை இயக்கினார்.

ஷாருக்கான்

இவர் தமிழ் படத்தை தொடர்ந்து பாலிவுட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் அட்லீ. நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி கொண்டு வருகிறார். இதில் நடிகை நயன்தாராகதாநாயகியாக நடித்து கொண்டிருக்கிறார்.

பிரியா

இருவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன. தன் கணவர் நெற்றியில் உம்மா கொடுக்கும்போது எடுத்த போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரியா. இந்த போடோஸ்க்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here