Tamil Actress updates 2022: சன்னிலியோன் செய்த சேலஞ்ச் வீடியோ!!! ரசிகர்கள் பாராட்டு …..

0
79
பிலிப்பின் பாட்டில் சேலஞ்ச்

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் சேலஞ்ச் வீடியோ செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெமோஸ் ஆகி வருகிறது.

சன்னிலியோன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கிவரும் சன்னிலியோன். அவர் தமிழில் யுவன் இயக்கும் “வீரமாதேவி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பின் “அனாமிகா” என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடுள்ளது.

பிலிப்பின் பாட்டில் சேலஞ்ச்

இதன் இடையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சன்னிலியோன் பிலிப்பின் பாட்டில் சேலஞ்ச்ஐ சூப்பராக செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சன்னிலியோனை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here