Monday, May 23, 2022
HomeCinemaTamil Actress Updates 2022: பசேலோர் படத்தின் மூலம்…… கர்ப்பம் ஆன நடிகை "திவ்யபாரதி": ஆச்சரியத்தில்...

Tamil Actress Updates 2022: பசேலோர் படத்தின் மூலம்…… கர்ப்பம் ஆன நடிகை “திவ்யபாரதி”: ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!!

ஜீ.வி.பிரகாஷ் குமார்

நடிகர் விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரத்துக்கு இரண்டு படங்களை வெளியீட்டு வெற்றி கொடியை நாட்டி கொண்டிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது “பசேலோர்” என்ற படத்தை நடித்துள்ளார்.

திவ்யபாரதி

டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளிவந்த இந்த படத்தில் நடிகையாக நடித்த திவ்யபாரதி வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு கோயம்புத்தூர்ரில் உள்ள சாதாரணமான பெண் தான். இவர் 2015ம் ஆண்டு அழகி போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வாங்கியுள்ளார். அவர் முதல் படத்திலேயே கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அவர் பக்கம் இழுத்துள்ளார்.

ஹீரோயின் ஆன திவ்யபாரதி

இவர் மாடல் அழகியாக சுற்றி திரிந்து ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வெளியிட்ட கடல்கன்னி போல் உடை அணிந்து போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக கொண்டாடுகின்றனர்.

கர்ப்பம் ஆன திவ்யபாரதி

ரசிகர்களை பிபி ஏற்றும் கவர்ச்சி புகைப்படங்களை திவ்யபாரதி வெளியிட்டுள்ளார். இவர் கர்ப்பம் அடைந்தது போன்ற போட்டோவை இணையத்தில் வெளியீட்டியுள்ளார். இந்த போட்டோ யாதோ படத்திற்காக எடுக்க பட்ட புகைப்படமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments