Tamil Actress Updates 2022: பிரபுதேவாவை லவ் பண்றேன்: என ஓபன் ஆக கூறும்…..நடிகை மஞ்சுவாரியர்..!

0
88
மஞ்சுவாரியர்

பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், என பல ரூபங்களில் வலம் வரும் நடிகர் பிரபுதேவா. இவரின் நடனத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இவரை தமிழ் சினிமாவின் “மைக்கேல் ஜாக்சன்” என கூறுவார். அந்த அளவிற்கு இவர் நடனத்தில் பெயர் போனவர் என்று சொல்லலாம்.

மஞ்சுவாரியர்

இந்த நிலையில் பிரபுதேவாவை லவ் பண்ணுவதாக நடிகை ஒருவர் கூறியுள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஞ்சுவாரியர் கூறியது:

நடிகை மஞ்சுவாரியர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டு கூறியிருப்பதாவது, “நான் லவ் பண்ண நட்சத்திரம் பிரபுதேவா மட்டும் தான். நான் இளம் வயதில் ஒருவருக்கு கடிதம் எழுத நினைத்தேன் என்றால் அந்த கடிதம் பிரபுதேவாவுக்கு தான்.

பிரபுதேவா மீதான காதல்

நடிகர் பிரபுதேவா மீது எனக்கு லவ் இருப்பது என்னை அறிந்த அனைவருக்கும் இது தெரியும். என பிரபுதேவா மேல் உள்ள காதலை நடிகை மஞ்சுவாரியர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பரபரப்பு

மஞ்சு வாரியார் அவரது கணவர் திலீப்பை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதற்கு பிரபு தேவா பக்கத்தில் இருந்து என்ன பதில் வரும் என்று பொறுத்து இருந்து பாக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here