ரேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. நடிகை ரேகா “கடலோர கவிதைகள்” என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். இவரின் திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் நடித்து வந்தார்.

பிக் பாஸ்
இவர் பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வச்ச நேரம் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்களுக்கு முன் தன் மகளை மிஸ் பண்றேன் என சோகமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ரேகாவின் மகள் புகைப்படம்
இதனை தொடர்ந்து ரேகா தனது மகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இவரின் மகளின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரேகாவின் மகள் படம் நடிப்பாரா?
அதில் சில ரசிகர்கள் உங்களது மகள் நடிக்க வருவாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் ரேகாவின் மகளுக்கு நடிப்பதில் இன்ட்ரெஸ்ட் இல்லை. அவரின் மகள் வெளி மாநிலத்தில் படித்து வேலை பார்த்து வருகிறார். இதனால் ரசிகர்கள் சூப்பர் நடிகையை மிஸ் பண்ணிட்டோம் என்று வருத்தப்பட்டு வருகின்றனர்.