Tamil Actress updates 2022: ஸ்லீவ்லெஸ் ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த …. சாக்‌ஷி!!!

0
86
Glamor

கன்னடம் மற்றும் மலையாளம் படங்களில் நடிப்பவர் சாக்‌ஷி. காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்துள்ளார்.

புரவி

தமிழில் பல வேடங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆர்யா நடிப்பில் உருவான “டெடி” சுந்தர் சி இயக்கத்தில் உருவான “அரண்மனை 3” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் புரவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கவர்ச்சி

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான போடோஸ்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். புடவை, சுரிதார் ஆகிய எந்த உடை போட்டாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி தான் வெளியிடுவார்.

ஸ்லீவ்லெஸ் உடை

இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் செம அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here