Tamil Actress updates 2022: ஸ்விட்ஸ்ர்லாண்ட்! பனிமலையில் ஸ்கிப்பிங் பண்ணும் ஹீரோயின் “சமந்தா” ….இவர் அணிந்திருக்கும் “மொனகிளேர் ஜாக்கெட்” விலை தெரியுமா ??

0
76
Skipping on the iceberg

நடிகை சமந்தா சமீபத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

சமந்தா

நடிகை சமந்தா திரில்லான படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் “சகுந்தலம்” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் செல்ல இருக்கும் சமந்தா

சமந்தாவின் விவாகரத்துக்கு பின் சினிமாவில் கவனம் செலுத்தியுள்ளார். இவர்
ஹாலிவுட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்விட்ஸ்ர்லாண்ட்

இதன் இடையில் நடிகை சமந்தா “ஸ்விட்ஸ்ர்லாண்ட்” சென்றுள்ளார். அங்கு பனிமலையில் “ஸ்கிப்பிங்” பண்ணுவதை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

பயிற்சியாளருடன் எடுத்த போட்டோ

நடிகை சமந்தா அவருடைய பயிற்சியாளருடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். சமந்தா விலை அதிகமான “மொனகிளேர் ஜாக்கெட்” அணிந்திருந்தார். இவர் அணிந்திருந்த ஆடையின் விலை ரூபாய். 1,34,023.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here