நடிகை ” நயன்தாரா” ரசிகர்கள் தலையில் தூக்கிவச்சு கொண்டாடும் பிரபல நடிகை. இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல்
இயக்குனர் “விக்னேஷ் சிவன்” இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

நயன்தாரா
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் உள்ள படங்களை நடித்து வருகிறார். இவர் தற்போது நடித்துள்ள படங்கள் கோல்ட், லைன், காட்பாதர், காங்நேச்ட், நடித்துள்ளார்.

ஹைதராபாத்
இவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். தற்போது எடுக்க பட்ட போட்டோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.