பார்வதி நாயர்
நடிகை பார்வதி நாயர் தமிழில் “என்னை அறிந்தால்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “கோடிட்ட இடங்களை நிரப்புக” “என்கிட்ட மோதாதே” “நிமிர்” “சீதக்காதி” போன்ற படங்களை நடித்தார். இவர் “ஆலம்பனா” என்ற படத்தை நடித்து கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.