Friday, May 20, 2022
HomeTamil NewsTamil news today 2022; ஏன் ? பெண்கள் பொய் சொல்கிறார்கள் !!!

Tamil news today 2022; ஏன் ? பெண்கள் பொய் சொல்கிறார்கள் !!!

பொய்

பொய் சொல்வது மனிதர்களின் இயல்பு ஆகும். பிரச்சினைகளில் மாட்டாமல் இருப்பதற்கு சில பொய்யை சொல்லிவிடலாம். நாம் சொல்லும் பொய்யால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் இருக்கவேண்டும். தவறுகளை மறைப்பதற்காக, அப்பாவிகளை மாட்டிவிடுவதற்கு பொய் பேசக்கூடாது.

பெண்கள் பேசும் பொய்

பெண்கள் எவ்ளோ அளவுக்கு பொய் சொல்வார்கள்?’ என்பது ஆராய்ச்சியின் போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர் மேரி கோல்டு கண்டுபிடித்தார். தொடர்ந்து இதனை படியுங்கள்!

பெண்கள்

“திருமணம் ஆன பெண்கள் கணவன்கள் மனநிலையை தெரிந்துகொண்டு அதற்கு ஏத்தபடி பொய்களை சொல்கின்றனர். என தேடினாலும் கிடைப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் எல்லா பெண்களும் அவர்களின் கணவர்களின் மனநிலையில் ஏதாவது ஒரு பொய்யாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆராய்ச்சி

பெண்கள் எதற்காக பொய் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்தேன். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் பல தவறுகள் நடந்துவிடுகிறது. அதில்கூட உண்மையைச் பேசாமல் பொய்யான கரணம் கூறுவதை பெண்கள் கடைப்பிடித்துள்ளன.

கணவர்

கணவர்கள் மேல் உள்ள பயத்தினால் தான் பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கின்றது. உண்மையை பேசிவிட்டால் , கணவர் குற்றவாளியாக தண்டனை வழங்கிவிடுவார் என்ற பயத்தில் பெண்கள் பொய் சொல்கிறார்கள். இன்னொரு விதமானோர் கணவர்கள் மேல் உள்ள கோவத்தினாலும் உண்மையை பேசாமல் பொய் பேசுகிறார்கள்.

வஞ்சகமும், சூதும்

இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் சில பெண்களும் இருக்கிறார்கள். வஞ்சகமும், சூதும் சேர்த்து பொய் சொல்வார்கள். இந்த பெண்களால் தான் குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விடும். அப்படிப்பட்ட பெண்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

குடும்ப மகிழ்ச்சி

“பெண்கள், அவர்களது குடும்ப மகிழ்ச்சிக்காகவும், கணவன் மற்றும் மனைவி உறவை நீடிக்கவைக்கவும் நிறைய பொய்களை சொல்கிறார்கள். திருமணமான பெண்கள் பேசும் பொய்களால் குடும்பத்திற்கு பாதிப்பு வருவதில்லை” என கூறுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments