எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் கப்பல் மீனவ படகு மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள்
கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி சென்றுள்ளன. அப்போது அங்கு வந்த கடற்படையினர் அவர்களின் படகு மீது மோதி 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளன.
கடல்
கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மற்ற படகில் வந்த மீனவர்கள் அவர்களை காப்பாத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.