கிஷோர் உபாத்யாய்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல்
உத்தரகண்ட், உத்திரப்பிரதேசம், மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

தேவேந்திர யாதவ் உத்தரவு
இந்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அதனால் 6 வருடம் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க தேவேந்திர யாதவ் உத்தரவிட்டார். கிஷோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.