Wednesday, May 18, 2022
HomeTamil NewsTamil news today 2022: குடியரசு தினத்தை முன்னிட்டு: நான்கு அலங்கார வாகனங்கள் தயார்...

Tamil news today 2022: குடியரசு தினத்தை முன்னிட்டு: நான்கு அலங்கார வாகனங்கள் தயார் !!!

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலைகளுடன் மூன்று அலங்கார வாகனங்கள் குடியரசு தின விழாவில் இடம்பெற உள்ளது.

குடியரசு தின விழா

குடியரசு தின விழாவில் தமிழகத்தில் அலங்கார வாகனங்கள் மறுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, தமிழக அரசு குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது அலங்கார வாகனம் கலந்து கொள்ளும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.

மூன்று வாகனங்கள்

அதனை போற்றும் வகையில், நான்கு அலங்கார வாகனங்கள் பங்கு பெற்றுள்ளன. முதல் வாகனத்தில் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும். மூன்று வாகனங்களில் சிப்பாய்கள் இடம்பெற்றிருக்கும், “பாரதியார்” “வேலுநாச்சியார்” “மருது சகோதரர்கள்” “குயிலி” “வீரபாண்டிய கட்டபொம்மன்” “தளகர்த்தர் சுந்தரலிங்கம்” “பூலிதேவன்” “வீரன் அழகுமுத்துகோன்”.

மெரினா கடற்கரை

நாளை காலை மெரினா கடற்கரையில் வைத்து குடியரசு தின விழா நடக்க இருக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி கொடியை ஏத்துவார். பின் முதல்வர் பல விருதுகளை வழங்குவர். அதன் பிறகு வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடக்க இருக்கிறது.

அலங்கார வாகனங்கள்

கொரோனா காரணமாக அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இந்த விழாவில் பங்கு பெற அனுமதி இல்லை.

தேனீர் விருந்து ஒத்திவைப்பு

எல்லா வருடமும் கொடியேற்றும் நிகழ்ச்சியின் பிறகு தேனீர் விருந்து நடக்கும். இந்த வருடம் கொரோனா காரணமாக தேனீர் விருந்து வைப்பதாக அறிவித்துள்ளன.

கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

இந்த நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு பின் தேனீர் விருந்து நடைபெறும். அதன் பிறகு கொரோனா காரணத்தால் அரசு வழிகாட்டல்களை பின்பற்ற கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments