விராட் கோலி
கேப்டன் பதிவிலிருந்து நீக்க பட்டது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்த விராட் கோலிக்கு நோட்டிஸ் அனுப்ப திட்டமிட்ட தகவலை பி.சி.சி.எ தலைவர் கங்குலி மறுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்தியா அணி தலைவர் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி தன் ஆப்பிரிக்க சுற்று பயணத்திற்கு புறப்படும் முன்பாக செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் அலையை உருவாகின.
கங்குலி
பதவியில் இருந்து முறையில் கேட்டுக்கொண்டதாக கங்குலி கூறிருந்த நிலையில் அதனை திட்டவட்டமாக கங்குலி மறுத்திருந்தார். இது இந்தியா கிரிக்கெட்டில் கிளப்பிய நிலையில் தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் இந்தியா அணி நாடு திரும்பியதும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு இந்தியா குவாரியம் நோட்டீஸ் அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகின. கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப படும் என்ற தவறான தகவல் என்று விளக்கம் அளித்தார்.