Monday, May 23, 2022
HomeTamil NewsTamil news today 2022; கோர்ட் உத்தரவு; தப்பி ஓடிய விஜய் மல்லையா….ரூ,13,000 கோடியை...

Tamil news today 2022; கோர்ட் உத்தரவு; தப்பி ஓடிய விஜய் மல்லையா….ரூ,13,000 கோடியை வங்கி கைப்பற்றி உள்ளது !!!

விஜய் மல்லையா

பெங்களூரில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் ரூ.10,000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார்.


லண்டன் ரிஜென்ட் பார்க்

இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன் பெற்றிருந்தார். கடனை திரும்ப செலுத்தாத காரணத்தால் 2017-ல் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.

சொகுசு பங்களா

இதையடுத்து, சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோர்ட்

இந்த நிலையில் மனுவை விசாரிக்க கோர்ட் சொகுசு வீடை விட்டு மல்லையா அவரது குடும்பத்தோடு வெளியே செல்ல வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments