சிறையில் நடத்திய தாக்குதலில் 70 கைதிகள் உயிர் இழந்தனர்.
யேமன் பிரிவு செய்தித் தொடா்பாளா் கூறியது
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறையில் கூட்டுப்படை வெள்ளி அதிகாலையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல கைதிகள் உயிர் இழந்தனர் பலர் காயமடைந்தனர்.
மருத்துவனை
தாக்குதலின் போது காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தாக்குதல் நடந்த பகுதியில் மீட்பு பணி நடந்து கொண்டிருக்கிறது.
3.77 லட்சம் போ் பலி
சவூதி அரேபிய அதிபா் மன்சூா் ஹாதி படையினருக்கும் ஈரான் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே 2014-ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. அதில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் சனா ஆகிய பகுதிகளை ஆண்டு செப்டம்பரில் கைப்பற்றிஉள்ளார் .