சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஹாலிவுட் அளவில் இருக்கும் என நான் கூறவில்லை. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும் என பிரபல எடிட்டர் பேட்டியில் கூறியுள்ளார்.
அயலான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று “அயலான்” . ம் இந்த படம் கடந்த ஆண்டுகளாக படப்பிடிப்பு , போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றனர்.
எடிட்டர் ரூபன்
இந்த நிலையில் “அயலான்” படம் இந்த வருடம் வெளியாகும் என கூறபடுகிறது. இந்த படத்தில் காணப்படும் ஏலியன்கள் சில காட்சிகள் ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என கூறினார்.
லெவல்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும் இந்த படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என கூறியுள்ளார். எடிட்டர் ரூபனின் பேட்டியினால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா, பால சரவணன் ஆகிய பலர் நடித்துள்ளனர். படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.