தடக்
“தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜான்வி கபூர். இவர் இந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக உள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் மகள்.
போட்டோஷூட்
அழகான ஆடையில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜான்வி கபூர். இன்ஸ்டாவில் 1.82 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். ஜான்வி கபூருக்கு குஷி கபூர் என்ற தங்கை உள்ளார்.
சோஷியல் மீடியா
சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருப்பவர்.