Tamil news today 2022: பனிமூட்டத்தால் 13 ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு !!! மக்கள் அவதி ….

0
94
Transportation

பனிமூட்டம்

நாட்டின் வடமாநில பகுதிகளில் பல இடங்களில் வாகனங்கள் செல்வது தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் உள்ள விளக்கை போட்டு விட்டு வாகனங்களை ஓடுகின்றனர்.

வடக்கு ரயில்வே

பனிமூட்டத்தின் காரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து செல்லும் விரைவு ரெயின் தாமதமாக இயக்கப்பட்டது. பனிமூட்டத்தினால் 13 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என கூறியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here