Saturday, May 21, 2022
HomeTamil NewsTamil news today 2022: பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீஸ் வலைவீச்சு

Tamil news today 2022: பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீஸ் வலைவீச்சு

சிறுமியை பலாத்காரம்

மாமல்லபுரத்தில் உள்ள சிறுமியை பலாத்காரம் முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்ரில் உள்ள 6 வயது சிறுமி . பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளன. சிறுமியிடம் பனங்கிழக்கு தருவதாக கூறி புதருக்குள் ககூட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் புதருக்குள் சென்றனர்.

மகளிர் போலீசில் புகார்

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்ட உறவினர்கள் மற்றும் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளன. பின் தலைமறைவான முதியவர் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பின் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments