உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இந்த நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கான்பூர்ரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ மகேஷ் பிரச்சாரம் செய்தார்.
பாஜக எம்.எல்.ஏ மகேஷ்
இந்த சமயத்தில் அதிகாரம் செய்பவர்களை தடி மற்றும் செருப்பால் அடி, ஆனால் சுட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்வேன் என்று குறிப்பிட்டார்.
பொதுமக்கள்
பொதுமக்கள் அவரது பேச்சுக்கு கைதட்டி வரவேற்றுள்ளன. அவர் பேசின வீடியோ நேரலையாக ஒளிபரப்பானது.
சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம்
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது சமாஜ்வாடி கட்சி. பாஜகவின் உண்மையான குணம் இது தான் . இதனை நடவடிக்கை எடுக்க வலிறுத்துகிறோம்.
சர்ச்சைக்குரிய பேச்சு
இந்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர் நேஹா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.