Tamil news today 2022: பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தி.மு.க ஸ்டாலினுக்கு…. அறிவுரை !!!

0
63
stalin

பாரதியார் தன்னை பாரத தமிழனாக அடையாளம் காட்டுவதில் பெருமிதம் கொண்டுள்ளார். திலகத்துடன் அவரை தெரியப்படுத்துங்கள் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பா.ஜ.க அண்ணாமலை கூறியுள்ளார்.

அறிக்கை

தமிழக மக்கள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் தைரியத்துடன் அரசு அளித்த பொங்கல் பொருட்களில், தேவை இல்லாத கலப்படம் இருப்பதை வைத்து போராடி வருகின்றனர். எனவே மத்திய அரசுடன் மோதலை எற்படுத்தி , மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சி பலன் அளிக்க போவதில்லை.

சுப்ரமணிய பாரதி

டில்லியில் நடை பெற உள்ள குடியரசு தினத்தில் தமிழக வாகனம் வர தகுதி இல்லை. மகாகவி சுப்ரமணிய பாரதி மிக சிறந்த தேசியவாதி. இவர் தீவிரமான ஆன்மிக பற்று உடையவர். அவர் கண்ட கனவு நம் அகண்ட பாரதம் ஆகும். இதுவே பா.ஜ.,வின் தாரக மந்திரம் ஆகும். இதனால் தான் பாரதியை விட பாரதிதாசனை கொண்டாடுகிறீர்கள்.

கொள்கை

பாரதியார் தி.மு.க கொள்கைக்கு எதிரானவர் ஆவர். தி.மு.க கொண்டுவந்த மதவாதம் ,இனவாதம் ,மொழி பிரிவு ,தேசிய எதிர்ப்பு, ஊழல் போன்றவைகளை எல்லாம் எதிர்த்து நின்றார். அவர் தன்னை பாரத தமிழராக காட்டுவதில் பெருமிதம் கொண்டார்.

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் சமூக பிரிவை உயர்த்தும். நீங்கள் தலைமை பொறுப்பை அடைய பெரிய குடும்பத்தில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என நிரூபித்துள்ளார்.

தேசியவாதி

தேசியவாதி வ.உ.சிதம்பரம் பிள்ளை , தேசப்பற்று உடையவர். அவர் எப்போதும் மாநிலத்தை தனியாக பேசியது இல்லை. நாட்டிற்காக கடுமையான தண்டனைகளை அனுபவித்துள்ளார்.

வரலாறு

நாங்கள் தமிழை தெய்வமாக வழங்குவதை போல நீங்கள் வணங்க வில்லை. தமிழில் இருந்து தோன்றிய மொழிகளை ஒதுக்கியுள்ளீர்கள்.

எடிட்’

எடிட் செய்யும் வரலாறுகளை நீக்கிவிட்டு பள்ளி புத்தகத்தில் வரலாற்றை வைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஜனவரி 26 குடியரசு தினம்தான் சுதந்திர தினம் இல்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here