Monday, May 23, 2022
Homerepublic dayTamil news today 2022: மெரினா கடற்கரை: தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தின கவர்னர்...

Tamil news today 2022: மெரினா கடற்கரை: தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தின கவர்னர் ……..

73 வது குடியரசு விழாவை தொடர்ந்து மெரினா கடற்கரையில் ரவி கொடி ஏத்தி மரியாதையை செலுத்தியுள்ளார்.

குடியரசு தினம்

இந்தியாவின் குடியரசு தினம் நாடு முழுவதுமாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள போர் சின்னத்திற்கு மரியாதையை செலுத்தியுள்ளனர்.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரைக்கு வந்த ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பின் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளன. அதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவி அணிவகுப்பு மரியாதையை ரவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

விருதுகள்

வீரமான செயல்களை செய்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments