Tamil news today 2022: விவசாயியை கேவலமாக நடத்திய சேல்ஸ்மேன்….. கரியை பூசின விவசாயி கெம்பேகவுடா…..!!!

0
86
விவசாயி

இயக்குனர் ரவிக்குமார் இயக்கின நட்புக்காக. இந்த படத்தில் “விஜயகுமார்” மற்றும் “சரத்குமார்” இருவரும் கார் வாங்க ஷோரூமுக்கு போவார்கள். அங்கிருந்த சேல்ஸ்மேன் அவர்களின் தோற்றத்தை பார்த்து கார் வாங்க போறீங்களா என்று கிண்டல் செய்தார். பின் அவர்கள் பணத்தை கொட்டினார்கள் அதன் பிறகு சேல்ஸ்மேன் வாயடைத்து போய் நின்றார். அதனை உணர்த்தும் வகையில் ஒரு காட்சி அமைக்க பட்டுள்ளது.

சேல்ஸ்மேன் நக்கல்

இந்த சினிமாவை போல கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்த்தவர் கெம்பேகவுடா. இவர் விவசாயி பொலிரோ பிக்-அப் கார்களை பற்றி விசாரிக்க மஹிந்திரா ஷோரூமூக்கு சென்றுள்ளார். அவர் அங்கு போன உடன்
சேல்ஸ்மேன் இவரை நக்கலாக பார்த்துள்ளார்.

பாக்கெட்ல 10 ரூபா இருக்கா?

கார் பற்றி கெம்பேகவுடா சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார் . அதற்கு அந்த
சேல்ஸ்மேன், நீ கார் வாங்க போறியா…… கார் விலை தெரியுமா ?10 லட்ச ரூபாய் உன் கிட்ட 10 ரூபாயாவது இருக்கா என்று அவரது தோற்றத்தை வைத்து கிண்டல் செய்துள்ளார்.

ஒரு மணி நேரத்தில் 10 லட்சம்

சேல்ஸ்மேனின் இந்த செயலால் விவசாயி மிகவும் கோவமடைந்தார். என்ன கேவலமா பேசிட இல்லா …. இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் வாறேன் என்று வேகமாக கிளம்பினார். பின் அவர் கூறியபடியே 10 லட்சம் பணத்துடன் வந்தார்.

கொடுத்த தரமான பதிலடி

கெம்பேகவுடா ,சேல்ஸ்மேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். பின்
சேல்ஸ்மேன் அவரை கிண்டல் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார். பின் உங்க
ஷோரூமில் இருந்து கார் வாங்க விரும்பவில்லை என்று மரணபதிலடி கொடுத்து கொண்டு சென்றார்.

ஆனந்த் மஹிந்திராவுக்கு அனுப்பினார்கள்

இதனை தொடர்ந்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விவசாயியை அவமான படுத்தியதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here