Tamil news today 2022: 5ஜி நெட்ஒர்க் நிறைவு : ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் அறிவிப்பு ….!!!

0
81
5ஜி நெட்ஒர்க்

ரிலையன்ஸ் ஜியோ

நாட்டில் உள்ள 2,000 நகரத்திற்கு ‘5ஜி நெட்வொர்க் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளன.

பைபர் திறன்

பைபர் திறனை அதிகரித்து சோதனை முயற்சிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளன. இதை பற்றி ரிலையன்ஸ் ஜியோ தலைவர் “கிரண் தாமஸ்” கூறியது : 5ஜி கவரேஜ் திட்டத்தை 2,000 நகரங்களில் கொடுத்து உள்ளது.

ஆட்டோமேஷன்

எனவே 5ஜி இணைப்பின் சுகாதாரம் , தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சோதனை

எனவே முப்பரிமாணம் குறித்து சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றில் மிகவும் அவசியமான தொழில்நுட்ப தேவைகள் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here