Arvind Sami! : அரவிந்த்சாமி நடித்த படத்தின் டீசர் வெளியீடு!

0
80

அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக நடித்து வருபவர் அரவிந்த் சாமி. இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். 2018 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன.

படங்கள்

கடந்த வருடம் இவர் நடித்த தலைவி படம் வெளியாகியுள்ளது. தற்போது இவர் நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டீசர்

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரெஜினா நடித்துள்ள படம் கள்ளபார்ட். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிபதிவினை செய்துள்ளார். ஜூன் 24 அன்று வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Video : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here