Saturday, May 21, 2022
HomeTamil NewsRussian spacecraft! : ரஷ்ய விண்கலத்தில் பூமியை அடைந்த விண்வெளி வீரர்!

Russian spacecraft! : ரஷ்ய விண்கலத்தில் பூமியை அடைந்த விண்வெளி வீரர்!

விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர் ரஷ்ய விண்கலத்தில் புதன்கிழமை பூமி திரும்பியுள்ளார். அவருடன் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அன்டன் ஸ்காப்லெரோவ், பீட்டர் டப்ரோவ் ஆகியோருடன் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

பணி

இவர்களில் டப்ரோவும் மார்க் வேன்ட் ஹையை போல சுமாராக ஓராண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும்.

விண்கலம்

கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மார்க் வேன்ட் சென்றுள்ளார். அவரது விண்வெளி பயணத்தை நிறைவு செய்துகொண்டு ரஷ்ய விண்கலமான சோயுஸ் எம்எஸ் -19இல் புதன்கிழமை அன்று பூமியை திரும்பியுள்ளார்.

பொருளாதர தடை

சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த கஜகஸ்தானில் அந்த விண்கலமானது தரையிறங்கியது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடையினை விதித்துள்ள நிலையில் அவர் ரஷ்ய விண்கலத்தில் பூமி திரும்பியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments