Saturday, May 21, 2022
HomeCinema"Mayava Duyava" song! : அதிக வரவேற்பு பெற்ற பார்த்திபன் பட "மாயவா தூயவா" பாடல்!

“Mayava Duyava” song! : அதிக வரவேற்பு பெற்ற பார்த்திபன் பட “மாயவா தூயவா” பாடல்!

பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கியிருந்த ஒத்த செருப்பு திரைப்படமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இரவின் நிழல்

இயக்குனரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பாடல்

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் சிறந்த கதையம்சத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் “மாயவா தூயவா” பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Video : Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments