AK 61 Movie! : AK 61 படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவித்த தயாரிப்பாளர்!

0
93

ஏகே 61

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து அஜித் குமாரின் 61 ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

நடிகை

பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

பேட்டி

தயாரிப்பாளரான போனி கபூர் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here