விலை மதிப்பில் இந்தியாவின் 10 சிறந்த கார்கள்

0
152
car collage hackback tamil news

விலை மதிப்பில் இந்தியாவின் 10 சிறந்த கார்கள்

  • மாருதி சுஸுகி வேகன் ஆர்

வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ஹேட்ச்பேக் கார்களில் மாருதி வேகன் ஆர் கார் இருந்து வருகிறது.நகர்ப்புறம் , நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், குறைவான பட்ஜெட்டில் இந்த கார் கிடைப்பதால் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. பிஎஸ் -6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் , சிஎன்ஜி எரிபொருள் வேரியண்ட்கள் இருப்பதால் குறைவான பராமரிப்பு செலவு கொண்டு சிறந்து விளங்குகிறது.

  • மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

டிசைன், வசதிகள், எஞ்சின் அனைத்திலும் சிறந்து விளங்கும் ஃபோர்டு ஃபிகோ கார் சரியான விலையிலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களிடம் கையாளுமையில் வெகு ஜோரான கார் என்று பெயர் பெற்றது.

  • மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ

டாடா டியாகோ கார் மார்க்கெட்டில் அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக உள்ளது. பல சிறப்பு அம்சங்கள் தொழில் நுட்ப வசதி போன்றவற்றால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், மேனுவல் மற்றும் எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கிறது.

  • மாருதி சுஸுகி ஆல்ட்டோ

மிகவும் குறைவான பட்ஜெட்டில் பிஎஸ் -6 எஞ்சினுடன் விற்பனை ஆவதுடன் இந்தியாவில் முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாகவும் உள்ளது.குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ், அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் போன்றவைகளுடன் உள்ளது.

  • டாடா டியோகா

இது மிகவும் குறைவான பட்ஜெட் கொண்டது. எஸ்யூவி ரக கார்களுக்கு உரிய தாத்பரியங்களுடன் இந்த கார் கிடைக்கிறது. இந்த கார் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் ஈர்த்துவிட்டது. டால் பாய் என்ற ப்ரத்யேக டிசைன் உருவாக்கப்பட்டு நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்து உள்ளது. மேலும் போதுமான இடவசதியுடன் இது அமைந்துள்ளது.

  • டாடா அல்ட்ராஸ்

கார் மார்க்கெட்டில் ப்ரீமியம் ஆன அம்சங்கள் கொண்டு நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இது நடுத்தர பட்ஜெட் கொண்டது.தனித்துவமான டிசைன் அம்சங்கள், அதிக வசதி, பிஎஸ்-6 தரமுடைய எஞ்சின் தேர்வுகள் , மிக சரியான பட்ஜெட் போன்றவைகளுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.

  • ரெனோ க்விட்

மிகவும் குறைவான விலையில் மற்றும் மிக ஸ்டைலான கார் மாடலாக ரெனோ க்விட் பெயர் பெற்றுள்ளது.எஸ்யூவி அம்சங்களுடன் இருப்பதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது.வெளிப்புற டிசைன் மற்றும் உட்புற தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் உள்ளது. போதுமான இடவசதியும் இந்த காரில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் ஒன்றாக உள்ளது.

  • ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ கார் விற்பனையில் நம்பர் 1 மாடலாக இருக்கிறது. மிக சரியான விலையிலும் அருமையான டிசைன் மற்றும் வசதிகளுடன் கிடைப்பதால் சிறந்த ஆதரவை பெற்றுள்ளது. மேலும் வெளிநாட்டிற்கும் இந்த காரானது ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  • மாருதி சுஸுகி பலேனோ

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி செலிரியோ கார் மிகச் சிறந்ததாக உள்ளது. பட்ஜெட் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கார் சிறப்பான ஒன்றாக உள்ளது. ஆல்ட்டோ காரைவிட சற்று கூடுதல் பிரிமீயம் அம்சங்களுடன் போதுமான இடவசதி கொண்டதால் அதிக வரவேற்பை பெற்ற மாருதி தயாரிப்பாக இருந்து வருகிறது.

  • ஹூண்டாய் ஐ20 நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் இதில் உள்ளது. மிகச் சரியான விலையிலும் கிடைக்கும்.உயரமான பயணிகளுக்கு ஏற்ற உட்புற இடவசதி, குறைவான பராமரிப்பு செலவு, நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருப்பதும் சிறந்த அம்சங்களாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here