Wednesday, May 18, 2022
HomeTamil NewsTrending Technology News 2022: 5ஜி நெட் ஒர்க் _ ஏர் இந்தியா விமானம் ரத்து...

Trending Technology News 2022: 5ஜி நெட் ஒர்க் _ ஏர் இந்தியா விமானம் ரத்து :

ஏர் இந்தியா விமானம்

5ஜி நெட் ஒர்க் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு அனுப்ப இருந்த ஏர் இந்தியா விமானங்கள் செகண்ட் நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளது.

5ஜி நெட் ஒர்க்

உலகம் முழுவதுமாக பல நாடுகளில் 5ஜி நெட் ஒர்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 5ஜி நெட் ஒர்க்கால் தான் கொரோனா பரவுகிறது. இதனால் பறவைகளுக்கும் ஆபத்து என கூறுகின்றனர்.

அறிமுகம்

மிகவும் வேகமான 5ஜி நெட் ஒர்க்கை அமெரிக்கா இன்று அறிமுகம்படுத்தியுள்ளது.

கதிர்வீச்

5ஜி நெட் ஒர்க்கிலிருந்து வெளிவரும் கதிர்விச்சு விமானத்தின் போக்குவரத்தை பாதிக்கும். அதனால் விமான நிறுவனத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவிகள்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது உயரத்தை தெரிய முடியாமல் விமானிகள் கஷ்டப்படுவார்கள் எனவும் , விமானம் புறப்படும்போதும் , தரை இறங்கும்போதும் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் முக்கியமான கருவிகள் செயலிழந்து போகும் என கூறப்பட்டன.

விமான நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஏர் இந்தியாபல நாடுகளின் விமான நிறுவனங்களை அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.

விமானங்கள் ரத்து

விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி அரசு விமான நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments