Twitter! : டுவிட்டர் நிறுவனம் ரூபாய் 1,165 கோடி அபராதத்தை செலுத்த முடிவு!

0
77

டுவிட்டர்

உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் டுவிட்டர் ஆகும். டுவிட்டரில் பல வீடியோக்கள், தகவல்களை பெற முடியும். இந்த டுவிட்டர் மீது புகார் ஏற்பட்டுள்ளது. டுவிட்டரின் ஒரு பங்கை எலான் மஸ்க் தற்போது வாங்கியுள்ளார்.

புகார்

2013-2019 ஆம் ஆண்டு வரை டுவிட்டர் நிறுவனம் அவர்களது பயனாளர்களிடமிருந்து தகவல்களை பாதுகாப்பதாக கூறி செல்போன் நம்பர், ஈமெயில் கணக்கு ஆகியவற்றை பெற்றுள்ளது. பின்னர் அதனை வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரவு

இந்த வழக்கினை அமெரிக்காவின் தேசிய வணிக ஆணையம் விசாரித்தது. ஆணையம் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக அரசாங்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை அபராதமாக வழங்க உத்தரவு போடப்பட்டது. தற்போது டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அபராத தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here