Ukraine-Russia War ending! : உக்ரைன் ரஷ்யா போரின் முடிவுகள்! கெமிக்கல் வெப்பன்ஸை பயன்படுத்துமா ரஷ்யா!

0
226

மறுப்பு

ரஷ்யா போர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே உக்ரைன் ஜனாதிபதி வேறு ஒரு நாட்டிற்கு சரணடைய கூடாது என தெளிவாக இருந்தார். ஒரு வாரத்திற்கு முன் ரஷ்யா ஒரு லிஸ்ட் அனுப்பி வைத்தார்கள். அதில் இருப்பதற்கு சம்மதிக்க வேண்டும் என கூறிய போது உக்ரைன் அதனை மறுத்துவிட்டது.

உக்ரைன் ஜனாதிபதி கூற்று

நேட்டோ உக்ரைன் ஐ சேர்த்து கொள்ள மாட்டார்கள் என புரிந்து கொண்டதாகவும், போரை நிறுத்தி கொள்ளவும் கேட்டுள்ளார். நேட்டோ, வேறு பெரிய நாடுகள் போன்றவை அவர்களுக்கு உதவிகள் செய்யாது என உக்ரைன் நாடு தற்போது புரிந்துகொண்டது. முதலில் நேரில் பார்க்க வேண்டும் என கூறிய செலென்ஸ்கி தற்போது வீடியோ காலில் பேசலாம் என கூறியுள்ளார்.

டிரோன்

ரஷ்யா பல நகரங்களை பிடித்து வைத்து கொண்டு எங்களிடம் சரணடையுங்கள் என கூறியதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா ட்ரோன்களை உள்ளே விட்டு ஒரு ரோபோடிக் போரை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பு

நேற்றைய தினம் கார்கிவில் ரஷ்யாவினை உக்ரைன் மக்கள் எதிர்த்துள்ளனர். அங்கிருந்த ரஷ்யன் வீரர்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போதும் அவர்கள் செல்லாததால் துப்பாக்கி வைத்து சுட்டு மிரட்டி உள்ளனர்.

கேவ்

கேவ் நகரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது தான் ரஷ்யாவின் நோக்கமாக உள்ள நிலையில் அதை காப்பாற்ற வேண்டும் என்பது தான் உக்ரைனின் நோக்கமாக உள்ளது. கேவ் பகுதியில் தொடர்ந்து குண்டுகளை போட்டு தாக்கி வருகிறார்கள். உக்ரைன் மக்கள் அங்குள்ள அனைவரிடம் சில ஆயுதங்களை கொடுத்துள்ளனர்.

கெமிக்கல் வெப்பன்ஸ்

கெமிக்கல் வெப்பன்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் காற்றின் மூலம் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை ஆயுதமாக பயன்படுத்தினால் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பாதிக்க நேரிடும் என்பதால் ரஷ்யா கூறிய தகவல் தவறாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த கெமிக்கல் வெப்பன்ஸை அனைத்து நாடுகளும் கடுமையாக கண்டிக்கிறது.

உக்ரைன்

உக்ரைன் மக்கள் ரஷ்யாவிடம் அனைவரும் சரணடைய மறுத்து வருகின்றனர். நாடானது ரஷ்யாவின் நண்பனாக கருதப்படுகிறது. ரஷ்யா உக்ரைனை கைப்பற்றினால் அதனை அவர்களது கண்ட்ரோலில் வைப்பது மிகவும் கடினம் ஆகும். உக்ரைனை சமாளிக்க பெலாரஸ் உதவுவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here