Devayani-Vanitha! : கடுமையான கோபத்தில் வனிதா! தேவயானி என்ன செய்ய போகிறார்?

0
124

தேவயானி

ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. அதற்கு பிறகு இவர் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் தொடர்கள் ஹிட் ஆகி வருகின்றன. தற்போது தேவயானி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பேட்டி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது புதுப்புது அர்த்தங்கள் சீரியல். தேவயானி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டியினை கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிக்கான கேள்விகளை தேவயானி எழுதி கொடுக்கிறார்.

மோதல்

வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள், அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள் என பல கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் அவர் கோபமாகி எழுந்து வெளியில் வருகிறார். வெளியில் வந்து யார் கேள்வியை எழுதியது என கேட்கிறார் வனிதா.

Video : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here