Virendra Sehwag! : ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் குறித்து வீரேந்திர சேவாக் கருத்து!

0
102

ஐபிஎல்

15 ஆவது ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணிகள் குவாலிஃபையருக்கு தகுதியாகியுள்ளன.

வீரேந்திர சேவாக் கூற்று

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவரை கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா என கூறியுள்ளார். அவர் பேட்டிங் செய்யும் போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை கேப்டனாகவும் காட்டுவார் என நினைத்தேன் என்றும், அவர் கட்டுக்கோப்பாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தலைமை பண்பு

ஒரு கேப்டனை இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான் பிடிக்கும். எதிரணிக்கு தகுந்தவாறு பந்துவீச்சுகளை மாற்ற வேண்டும். அப்போது மட்டுமே அணிக்கு சிறந்த பலன் கிடைக்கும். கடும் அழுத்தமான நேரங்களில் ஹர்த்திக் பாண்டியா அமைதியாக இருப்பதால் அவரை பிடித்ததாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here