அசைவ உணவான 'ஷவர்மா' சாப்பிட்டதால் 16 வயது சிறுமி உயிரிழப்பு!

டியூசனில் இருந்து வரும்போது   ஒரு கடையில் ஷவர்மா என்ற அசைவ உணவினை சாப்பிட்டனர்.  

அதனை சாப்பிட்ட  மாணவியர்  அனைவரும்  மயங்கி  விழுந்தனர்.

 தேவானந்தா என்ற 16 வயது  சிறுமி உயிரிழந்துள்ளார்.

மற்ற மாணவியர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.