கோட்டயத்தில் ரவுடி கும்பல்கள் வாழ்ந்து வருகின்றன.
கோட்டயத்தை சேர்ந்த சூரியன் ஆகிய இரு ரவுடிகளுக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது.
ரவுடி சூரியனை கொலை செய்ய வேண்டும் என ரவுடி ஜோமன் திட்டமிட்டு உள்ளார் .
ரவுடி சூரியன் சில நாட்களுக்கு முன் இஸ்டாகிராமில் கொடைக்கானலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
விமலகிரி பகுதியை சேர்ந்த ஷான் பாபு என்ற வயது 19 இளைஞனுடன் சூரியன் நிற்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஷான் பாபுவும் ரவுடி சூரியனும் நண்பர்களாக பழகி உள்ளனர் .
ரவுடி ஜோமன் தலைமறைவாக இருந்த சூரியன் எங்கு உள்ளான் என்பது பாபுவுக்கு தெரியும் என நினைத்தான்.