கொச்சி விமான நிலைய வழியாக 20 கிலோ தங்கம் கடத்த பட்ட வழக்கு.

தொடர்பாக மாடல் அழகி அக்‌ஷரா ரெட்டியிடம் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

2013 ம் ஆண்டு கொச்சி விமான நிலையம் வழியாக கடத்தப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

முக்கிய நகை வியாபாரிகளுக்கு தங்கம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்‌ஷரா ரெட்டியை தொடர்பு கொண்ட கோழிக்கோடு அமலாக்க துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.