கோவை வடபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம்.
ஜனவரி 15ம் தேதி பஞ்சலிங்கம் வீட்டுக்கு 5 பேர் வந்துள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி வீட்டை சோதனை செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த 20 லட்சம் தொகை, செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில் மர்மநபர்கள் பணத்தை பறித்து சென்றது தெரிய வந்துள்ளது.