நிலநடுக்கம்  மக்களை பெரிதும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது.

அருணாச்சல  பிரதேசத்தில்  இன்று  மித அளவிலான  நிலநடுக்கம்  ஏற்பட்டு உள்ளது.

அருணாச்சல  பிரதேசத்தின்  வடமேற்கே  148 கிமீ  தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

பசார்  என்ற அருணாச்சல பகுதியில்  இன்று மித  அளவிலான  நிலநடுக்கம்  ஏற்பட்டு  உள்ளது.

நிலநடுக்கவியல்  மையம்  ரிக்டரில்  4.9 ஆக  பதிவாகி  உள்ளது என அறிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட  பொருளிழப்புகள்  பற்றிய  தகவல்கள்  வெளிவரவில்லை