நாட்டில் உள்ள 2,000 நகரத்திற்கு ‘5ஜி நெட்வொர்க் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக,  தெரிவித்துள்ளன.

பைபர் திறனை அதிகரித்து சோதனை முயற்சிகளை நடத்தி  வருவதாகவும் தெரிவித்துள்ளன.

இதை பற்றி ரிலையன்ஸ் ஜியோ  தலைவர் "கிரண் தாமஸ்" கூறியது : 5ஜி கவரேஜ் திட்டத்தை 2,000 நகரங்களில் கொடுத்து  உள்ளது. 

எனவே  5ஜி இணைப்பின்  சுகாதாரம் , தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனவே  முப்பரிமாணம்  குறித்து  சோதனை முயற்சிகள் நடந்து  வருகின்றன. 

இவற்றில்  மிகவும் அவசியமான  தொழில்நுட்ப தேவைகள் இருக்கின்றன.