நல்லடக்கம் முடிந்தவுடன் உயிருடன் வந்த 72 வயது மூதாட்டி! அங்கு நடந்தது என்ன தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  அம்பேத்கர் நகர் பகுதியை  சேர்ந்தவர்  சந்திரா என்பவர்.

 நேற்றைய தினம் சந்திரா  சிங்கப்பெருமாள்  பகுதியில் உள்ள கோவிலுக்கு  சென்றுள்ளார்.

இரவு வரை மூதாட்டி வீட்டிற்கு வராததால்  அவரது மகன்  எங்கும் தேடி சென்றுள்ளார்.  

ரயிலில் அடிபட்டு  மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக  கூறியுள்ளனர்.  

அனைத்து சடங்குகளும்  முடிவடைந்த பின்னர்  அனைவரும் சோகத்தில்  அமர்ந்திருந்துள்ளனர்.

இறந்து போனதாக சொல்லப்பட்ட மூதாட்டி  அங்கு வந்து அனைவரின் முன் நின்றுள்ளார்.