சித்ராவின் மரணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி! சித்ராவின் தோழி திடுக்கிடும் தகவல்!
சித்ராவின் தோழியான சீரியல் நடிகை ரேகா ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரேத பரிசோதனை முழுவதுமாக செய்திருந்தால் அனைத்தும் தெரிந்திருக்கும் என கூறியுள்ளார்.
நல்லவன் போல காட்டிக்கொள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஹேம்நாத் கூறி வருகிறான் என கூறியுள்ளார்.
சித்ரா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்த புகைப்படங்கள் அவரிடம் இருப்பதாக கூறினார்.
அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.