கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்!

ரெதன் ராஜ்குமார்   கொண்ட குழு  குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சந்தேகத்துக்கு இடமாகசொகுசு கார் ஒன்று  வந்துக்  கொண்டிருந்தது.

 குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் வைத்து  மடக்கி பிடித்தனர்.

காரை சோதனை செய்த போது சுமார் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது.

இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.