இவர்  சீரியலின் மூலம் பிரபலமானவர் அபி திவ்யா.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

இவர் சின்னத்திரையில் நடிப்பதற்காக பல கஷ்டங்கள் பட்டுள்ளார் அதனை பேட்டியின் போது சொன்னார். 

இவர் சீரியலில் நடிப்பதற்காக 250 அடிஷன்களுக்கு சென்றுள்ளார். 

சில இடங்களில் அட்ஜெஸ்ட் பண்ண கேட்டனர். 

சினிமாவில் நடிப்பது மட்டும் கஷ்டம் இல்லை சீரியலில் நடிப்பதும் கஷ்டம் தான். 

பெண்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 

சினிமாவில் நிறைய புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. 

பெண்கள் மிகவும் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இவர் "கண்மணி"  "பிரியமானவள் " "சித்திரம் பேசுதடி " "கயல் " ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.