24 வயது பெண் மீது ஆசிட் வீச்சு! தலைமறைவாகியுள்ள குற்றவாளி!

24 வயதான  பெண்ணை கல்யாணம்  செய்துகொள்ள சொல்லி  தொந்தரவு செய்துள்ளார் ஒரு இளைஞர்.  

வேலை முடித்துவிட்டு  வரும்போது  படிக்கட்டிலே  நின்று  திருமணம் செய்துகொள்ள  கேட்டுள்ளார்.

பெண் மறுத்ததால் ஆசிட்டை வீசிவிட்டு அந்த இடத்திலிருந்து  தப்பித்து தலைமறைவாகியுள்ளான்.

மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை  சீராக  உள்ளது என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.