கன்னட படத்தில் நடிக்கும் நடிகர் சந்தானம்!

தமிழ், திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் கதாநாயகனாக மாறி உள்ளார்.

ஏஜெண்ட் கண்ணாயிரம், குளுகுளு ஆகிய படங்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் சந்தானத்துக்கு அழைப்புகள் வருகின்றன.

இந்த நிலையில் அடுத்து கன்னட படமொன்றில் சந்தானம் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார்.